திமுகவில் இணைந்த எம்ஜிஆர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
மேலும் ஆங்கில வரலாற்று ஆசிரியரான துணை அபோயர் என்ற பெண் இந்த கோவிலில் உள்ள அனைத்து சிறப்பு அம்சங்களையும் நன்றாக ஆராய்ச்சி செய்து அதனை ஆங்கில மொழிகளில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதி உள்ளார்.
முடிக்கப்படாத இத்திரைப்படத்தின் சில காட்சிகளை வைத்து எம். ஜி. ஆர்.
எம் ஜி ஆர் கவிஞர் பங்கை கொடுத்து அவருக்கு நஷ்டம் இல்லாமல்; அதை எம் ஜி ஆர் பிக்சர்ஸ் க்கு வாங்கி கொண்டார்.
கோயிலை சுற்றி உள்புறமாக அமைந்துள்ள நான்கு திசையிலும் கோவிலின் சார்ந்த பயன்பாட்டுக்கு உடையவை. வெளிப்புறம் உள்ள மூன்று சுற்றுகளும் வீடுகள் வணிக நிறுவனங்கள் போக்குவரத்துகள் என்பது கொண்ட முழு நகரமும் அங்கு அடங்கியுள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
தன்னையும் சேர்த்துக் கொண்டால் தான், தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர்.
முடிக்கப்படாத, வெளியிடப்படாத திரைப்படங்கள்
கல்லணையின் சர் ஆர்தர் காட்டன் பங்களிப்பு:
படக்குறிப்பு, சிவாஜி கணேசன் - கருணாநிதி - எம்ஜிஆர் - ஜெயலலிதா
மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து, மாநிலத்தின் முதல்வராகி, பிறகு பதவியைத் துறந்து, பல அதிகாரப் பதவிகள் தேடி வந்தபோதும், அந்த அரியணைகளை ஏற்காமல் பிறரை அவற்றில் அமர வைக்கும் அதிகாரம் மிக்கவராக அந்த காலத்தில் வலம் வந்தவர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அதற்கு முதல் உதாரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காமராஜை குறிப்பிடலாம்.
அதனால் தான் இன்று வரை அவர் மக்கள் திலகம் என அழைக்கப்பட்டு வருகிறார்.
வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பம் கும்பகோணத்தில் உள்ள தாயாரின் சகோதரர் நாராயணன் வீட்டில் குடியிருக்கின்றனர்.
"காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
Details